சைக்கிளில் பயணித்த பெண் மழை பெய்தது என வீட்டுக்குள் ஒதுங்கினாரா?
வன்னி தொகுதியில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி வேட்பாளராக அறிமுகமான பெண் ஒருவர் தற்போது தமிழரசு கட்சியின் வீட்டு சின்னத்தில் போட்டியிடுவதற்காக மாறியுள்ளார்.
அந்தோனி டலிமா கனிஸ்ரா என்ற பெண் சட்டத்தரணியே சைக்கிளில் போட்டியிட தயாராகிவிட்டு பின் வீட்டிற்கு மாறியுள்ளார்.