தேர்தல் முடிந்த பின் வெளிநாட்டுப் பயணம் – ரணில் தீர்மானம்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இம்மாதம் 14ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத்தேர்தல் நிறைவடைந்த பிறகு, விடுமுறைக்காக வெளிநாட்டுக்கு செல்ல உள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பை அவர், கொழும்பு ஆர்கேட் வளாகத்தில் நடைபெற்ற இளைஞர் சந்திப்பின் போது செய்தார்.