இஸ்ரேல் தொழிலாளர்களுக்கு விமான கட்டண குறைப்பு நடவடிக்கை!

இஸ்ரேலில் பணிக்கு செல்லும் தொழிலாளர்களிடம் இருந்து விமான பயணச்சீட்டு கட்டணம் அதிகமாக வசூலிக்கப்படுவதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்திற்கு முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதால் விமான பயணச்சீட்டு கட்டணத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் தலைவர் கோசல விக்கிரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைவாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவரகத்தின் தலைவர் ஆனந்த லால் ஹெட்டியாராச்சி உள்ளிட்ட பணிப்பாளர் சபை ஆகியோர் இணைந்து இது தொடர்பில் ஆராய்ந்து இந்த தீர்மானத்தை எடுத்துள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.