வவுனியாவில் தேசிய மக்கள் சக்தி அலுவலகம் திறப்பு!
தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட தலைமை அலுவலகம் வவுனியாவில் இன்று (22) திறந்துவைக்கப்பட்டது.
இதில் விருந்தினர்களாக கலந்துகொண்ட கட்சியின் வவுனியா மாவட்ட அமைப்பாளரும் கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சருமான உபாலி சமரசிங்க, பாராளுமன்ற உறுப்பினர்களான ம.ஜெகதீஸ்வரன், செ.திலகநாதன் ஆகியோரால் இந்த அலுவலகம் உத்தியோகபூர்வமாக திறந்துவைக்கப்பட்டது.