இந்திய விஜயத்தின் பின்னர் ஜனாதிபதி சீனாவுக்கு விஜயம் செய்யவுள்ளார்!
டிசம்பர் மூன்றாவது வாரத்தில் ஜனாதிபதி இந்தியாவிற்கான தனது பயணத்தை மேற்கொள்ளவுள்ளார் ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் அவர் மேற்கொள்ளும் முதலவாது வெளிநாட்டு விஜயம் இதுவாகும் எனினும் இதற்கான திகதி தீர்மானிக்கப்படவில்லை எனவும்
அதனைத் தொடர்ந்து இலங்கைக்கான சீன தூதுவர் உத்தியோகபூர்வமாக அழைப்பு விடுத்துள்ளார் அதனால் ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்க சீனாவிற்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார் எனவும் அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.