சட்டவிரோதமாக நாட்டில் தங்கியிருந்த வெளிநாட்டுப் பிரஜைகள் கைது!

16 பங்களாதேஷ், 02 பாகிஸ்தான் , 02 புருண்டி, ஓர் இந்திய , ஒரு பிலிப்பைன்ஸ், ஒரு உகாண்டா,ஒரு எத்தியோப்பியா , ஒரு கென்யா , ஒரு நேபாளம் என 26 வெளிநாட்டுப் பிரஜைகள் காலாவதியான விசாவை பயன்படுத்தி சட்டவிரோதமாக நாட்டில் தங்கியிருந்ததால் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகளால் இன்று செவ்வாய்க்கிழமை (26) காலை கிருலப்பனை பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.