யாழ் பண்ணையில் ஊம்ப கேட்ட நபரை நையப்புடைக்கும் ரிக்ரொக் பிரபலம் (வீடியோ)
யாழ்ப்பாணம் பண்ணை கடற்கரையில் புத்தாண்டு தினத்தன்று கடுமையான சண்டை ஒன்று இடம்பெற்றுள்ளது. புத்தாண்டை கொண்டாடுவதற்காக குறித்த பகுதிக்கு மக்கள் அலை மோதி வந்து கொண்டிருந்த வேளையில் ஏற்பட்ட இந்த சம்பவம், அப்பகுதியை பரபரப்பாக மாற்றியது.
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பிரபல டிக்டொக் செயற்பாட்டாளருக்கும், அவரை வம்புக்கு இழுத்த ஒரு நபருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் உள்ளது. அந்த நபர் “ஊம்பிவிடுகிறாயா?” என்று கேட்டதால் குறித்த ரிக்டொக் பிரபலம் கடுமையாக தாக்கியுள்ளார். தாக்கிய வீடியோ கீழே உள்ளது.
பின்னர், தாக்குதலுக்குள்ளான நபர் தனது சகாக்களுடன் திரும்பி வந்து ஹேல்மெட்களால் பதிலடி கொடுத்தார். மூன்று முறை மாறி மாறி சண்டைகள் இடம்பெற்றதாகவும், இது மக்கள் மத்தியில் பயத்தை ஏற்படுத்தியதாகவும் அங்கிருந்த பொதுமகன் ஒருவர் தெரிவித்தார்.
இந்த சண்டையால் புத்தாண்டை கொண்டாடுவதற்காக வந்த மக்கள் அச்சத்துடன் அப்பகுதியை விட்டு வெளியேறினார்கள். பெருமளவில் மக்கள் கூடும் நிகழ்வுகளில் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்படாததை மக்கள் குறை கூறினர்.
சண்டையால் இடம்பெற்ற பண்ணை கடற்கரைக்கு ஒரு மணி நேரம் கழித்து பொலிசார் வந்ததுடன், ஒருவரை கைது செய்தனர். பின்னர் குறித்த பகுதியில் அமைதி நிலவியது.