ஏப்ரல் புத்தாண்டின் விளைவே கொரோனா!
சிங்கள தமிழ்புதுவருட காலத்தில் சுகாதாரநடைமுறைகளை பொதுமக்கள் பின்பற்றாததன் காரணமாகவே தற்போது கொரோனாதொற்று அதிகரித்துள்ளதாக பொலிஸ் ஊடகபேச்சாளர் தெரிவித்துள்ளார்க்ஷ்
அத்துடன், முககவசம் அணியும் நடைமுறை கடுமையாக்கப்பட உள்ளதாக பொலிஸ் ஊடகபேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.