பயணத்தடை என்றாலும் இவற்றிற்கு அனுமதி!

தற்பொழுது அமல்படுத்தப்பட்டுள்ள பயணக் கட்டுப்பாடுகள் ஆனது எதிர்வரும் 21ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது.

எனினும் பல சேவைகளை இயக்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார்.

பயணத் தடை நீட்டிக்கப்பட்ட போதிலும், உணவு விநியோகசேவைகள், பிற அத்தியாவசிய சேவைகள் மற்றும் ஆடைதொழிற்சாலைகள் தொடர்ந்து செயல்படும் என்றார்.

அத்துடன், விவசாய நடவடிக்கைகள், முக்கிய கட்டுமான தளங்களின் செயல்பாடு, உர உற்பத்தி மற்றும் வாராந்த சந்தைகள் ஆகியவற்றிற்கு எந்த தடையும் விதிக்கப்படவில்லை என்றார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.