யாழில் ஒரே நாளில் 239 பேருக்கு கொரோனா! விபரம் உள்ளே!
யாழ்ப்பாண மாவட்டத்தில் நேற்றைய தினம்(24) நடாத்தப்பட்டு அன்டிஜன் பரிசோதனையில் 239 பேருக்கு கொரோனா தொற்றுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதில்
- தெல்லிப்பளை சகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 18 பேர்,
- கோப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 11 பேர்,
- யாழ்ப்பாணம் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 32 பேர்,
- நல்லுர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 18 பேர்,
- வேலணை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 10 பேர்,
- சண்டிலிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 38 பேர்,
- காரைநகர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 14 பேர்,
- சங்கானை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 31 பேர்,
- சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 67 பேர்
என ஆக மொத்தம் 239 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
தமிழ் ஈழத்திற்கு இந்திய அரசின் ஆதரவு கோரி தீர்மானம் நிறைவேற்றம்!
சீனியுடன் ரவ்வை கலந்து விற்பனை!