தமிழீழ மக்களின் வேண்டுகோள் இதுவே!
தமிழீழத்தில் சிங்களவர் குடியேற்றத்தை நிறைவு செய்து அதன் தாயக தன்மையை அழித்து விட்டால் இலங்கை ஒற்றைச் சிங்கள நாடாக்கிவிடும். அதன் பின்பு இலங்கையில் தலையிடும் உரிமையை இந்தியா இழந்து விடும் என்பதே இலங்கை அரசின் கணக்காகும் என ஈழத்தமிழர் நட்புறவு மையத்தின் தலைவர் காசி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்ட விடயங்களாவன,
அத்தோடு சிங்கள ஆட்சியாளர்களிடம் இந்திய அரசு இனியும் ஏமாறகூடாது என்பதே தமிழீழ மக்களின் பணிவான வேண்டுகோளாகும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஊரடங்கால் அரசிற்கு தினமும் எவ்வளவு நட்டம் தெரியுமா?