மனித உயிரின் மதிப்பு 10 இலட்சமாம், இலங்கை பொலிசாரின் புதிய மதிப்பீடு!

நாரம்மலையில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த லொறி சாரதியின் உறவினர்களுக்கு பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் 10 இலட்சம் ரூபாவை நட்ட ஈடாக வழங்கியுள்ளார்.

இதேவேளை, சம்பவத்துடன் தொடர்புடைய உப பொலிஸ் பரிசோதகர் மற்றும் கான்ஸ்டபிள் ஆகியோர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

அத்துடன் நாரம்மல துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட உப பொலிஸ் பரிசோதகரை எதிர்வரும் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நேற்று நீதிமன்று உத்தரவு பிறப்பித்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.