A9 வீதி மீண்டும் வழமைக்கு திரும்பியது!
சீரற்ற வானிலை காரணமாக வெள்ளம் மூழ்கிய யாழ்ப்பாணம் A9 வீதி, ஓமந்தை மற்றும் நொச்சிமோட்டை பகுதிகளில் போக்குவரத்து பாதித்தது. தற்போது வெள்ளம் குறைந்ததைத் தொடர்ந்து, வீதி வழமைக்கு திரும்பியதாக ஓமந்தை பொலிஸார் தெரிவித்தனர்.