வடக்கு கிழக்கு நிர்வாக முடக்கலுக்கு பிரித்தானிய தமிழ் அமைப்புகளும் ஆதரவு

வடக்கு-கிழக்கு மாகாணங்களில் பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்க வேண்டும் எனவும் பெளத்த மயமாக்கலை உடனடியாக நிறுத்த வேண்டும் எனவும் கோரி முன்னெடுக்கப்படவுள்ள பொது முடக்கத்திற்கு பிரித்தானிய தமிழ் கன்சர்வேடிவ் அமைப்பு, லிபரல் ஜனநாயக கட்சியின் தமிழ் நண்பர்கள் அமைப்பு மற்றும் தொழிற்கட்சிக்கான தமிழர்கள் அமைப்பு என்பன ஆதரவு தெரிவித்துள்ளன.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.