90 ஆயிரம் மோசடியை விசாரிக்க 3 அரை லட்சம் செலவிட்ட CEB

90 ஆயிரம் ரூபா நிதி மோசடியை விசாரணை செய்வதற்காக மூன்றரை லட்சம் செலவிட்ட சம்பவம் பதிவாகியுள்ளது.

பிரான்ஸ் நாட்டிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள பெண் அதிகாரி ஒருவர் அரச பணத்தில் 80 ஆயிரம் ருபா செலவிட்டு ஹேண்ட் பேக் காலனி உள்ளிட்ட பொருட்களை கொள்வனவு செய்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் குழு ஒன்று விசாரணை செய்து குறித்த அதிகாரியை பணி நீக்கம் செய்து அவர் செலவிட்ட 80 ஆயிரத்தை அறவிட்டுள்ளனர்.

இந்த நிலையில் இது தொடர்பில் விசாரணை மேற்கொள்ள 3 அரை லட்சம் செலவிட்டுள்ளமை தெரிவந்துள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.