அனைத்து அரச ஊழியருக்கும் 5000/= கொடுப்பனவு!

அனைத்து அரச ஊழியர்களுக்கும் 5000 ரூபா மேலதிக கொடுப்பனவுனை  வழங்க  அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இன்றைய தினம் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச இதனை அறிவித்தார்.

அத்தோடு இம்மாதம் தொடக்கம் சமுர்த்தி பெறுவோரது 3500ரூபா மாதாந்த கொடுப்பனவிற்கு மேலதிகமாக 1000 ரூபாவினை வழங்குவதற்கு  தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.