டொலரின் பெறுமதி வீழ்ச்சி – வலுவடையும் இலங்கை ரூபாய்
இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் இன்று (மே 29) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி கணிசமாக அதிகரித்துள்ளது.
கடந்த வாரம் (22ம் திகதி) டொலரின் மதிப்பு 298 ரூபாவாக காணப்பட்டது. இந்த வாரம் அதாவது 29ம் திகதி 280ரூபாவாக வீழ்ச்சியடைந்துள்ளது.