இரண்டு பிள்ளைகளின் தந்தை தற்கொலை.!
வீட்டில் தனிமையில் இருந்த இரண்டு பிள்ளைகளின் இளம் குடும்பத்தர் விபரீத முடிவால் உயிரிழந்துள்ளார்.
மனைவியும் இரண்டு பிள்ளைகளும் வவுனியா சென்ற சமயம் வீட்டில் தனிமையில் இருந்த குறித்த குடும்பத்தர் நேற்று இரவு 10;00 மணியளவில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
மருதங்கேணி தளையாடி பகுதியை சேர்ந்த 38 வயதுடைய சுரேஷ்குமார் என்ற இளம் குடும்பத்தரே உயிரிழந்தவர் ஆவார்.
சடலம் உடல் கூற்று சோதனைக்காக கிளிநொச்சி வைத்திய சாலையில் கைக்கப்பட்டுள்ளது சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மருதங்கேணி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.