அதிவேக வீதியில் கட்டணம் இன்றி பயணிக்க அனுமதி!
இன்றையதினம் புதிதாக திறக்கப்பட்ட மீரிகம முதல் குருநாகல் வரையான மத்திய அதிவேக வீதியில் நாளை நண்பகல் வரையில் கட்டணம் இன்றி வாகனங்கள் பயணிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக வீதிஅபிவிருத்தி அதிகா சபை பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
அதன்படி, இந்ததருணம் முதல் நாளை நண்பகல் 12 மணிவரை குறித்த வீதியை கட்டணமின்றி பயன்படுத்த அனுமதிக்கப்படுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.