க.பொ.த சாதாரணதர பரீட்சை கால அட்டவணை வெளியாகியது

2024(2025) கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான கால அட்டவணையை பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, மார்ச் 17 ஆம் திகதி முதல் மார்ச் 26 ஆம் திகதி வரை பரீட்சை நடைப்பெரும்.
இந்தப் பரீட்சைக்கான கால அட்டவணையை, www.doenets.lk என்ற வலைத்தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.