கணேமுல்ல சஞ்சீவ கொலை செய்தவரின் காதலி விடுதலை

கணேமுல்ல சஞ்சீவ கொலை சம்பவம் தொடர்பாக மஹரகம பகுதியில் கைது செய்யப்பட்ட துப்பாக்கிச் சூடு நடத்திய நபரின் காதலி, வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதன் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
துப்பாக்கிச் சூடு நடத்தியவரின் காதலி உட்பட இரண்டு பேர் சமீபத்தில் மஹரகம பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டனர்.
இருப்பினும், அவருடன் கைது செய்யப்பட்ட மற்றொரு நபரை தொடர்ந்து தடுப்பு காவலில் வைத்து விசாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.