ஹமாஸ் தலைவர் கொல்லப்பட்டார்
இஸ்ரேலிய இராணுவ நடவடிக்கைகளின் போது யாஹ்யா சின்வார் கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சர் காட்ஸ் தெரிவித்தார்.
ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் நேற்று தெற்கு காசா பகுதியில் ஒரு நடவடிக்கையின் போது கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய இராணுவம் மற்றும் உள்நாட்டு பாதுகாப்பு நிறுவனமான ஷின் பெட் செய்தித் தொடர்பாளர்களின் கூட்டறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இஸ்ரேலின் இந்த கூற்றுக்கள் குறித்து ஹமாஸ் இன்னும் கருத்து வெளியிடவில்லை.