நான்தான் தலைவரின் மகள் துவாரகா, இரண்டாவது ட்ரெயிலர் இன்று வெளியானது (வீடியோ)

I am Duwaraka Prabhakaran

புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் அவர்களின் மகள் துவாரகா நான்தான் என தெரிவித்து ஒரு பெண் முதலாவது ட்ரெயிலர் வீடியோவினை 2023ம் ஆண்டு கார்த்திகை 27ம் திகதி அன்று மாவீரர் நாள் உரையாற்றி வெளியிட்டு இருந்தார்.

இவர் ஆற்றிய உரை பெரும் சர்ச்சைகளை கிளப்பி இருந்தது. இந்நிலையில் நேற்றைய தினம் யூடியூப் சேனல் ஒன்றிற்கு தலைவரின் மகள் துவாரகா நான் தான் என தெரிவித்து நேர்காணல் ஒன்றினை வழங்கி இருந்தார்.

அந்த நேர்காணலில் கேட்கப்பட்ட கேள்விகள் மற்றும் குறித்த யுவதி தெரிவித்த கருத்துக்கள் என்பவற்றை உள்ளடக்கிய முழுமையான வீடியோ கீழே

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.