2016க்கு பின் அரச தொழிலில் இணைந்தொருக்கு புதிய ஓய்வூதிய முறை

(IBC Tamil) அரச சேவை ஊழியர்களுக்கான தேசிய பங்களிப்பு ஓய்வூதிய நிதியத்தை நிறுவுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

புதிய அரச சேவை ஊழியர்கள் மற்றும் 2016 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கு பின்னர் அரச சேவையில் இணைந்தவர்களுக்கு ஓய்வூதிய நிதியம் ஸ்தாபிக்கப்படும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

ஓய்வூதிய நிதிக்கு ஊழியரிடமிருந்து 8% பங்களிப்பும், முதலாளியின் 12% பங்களிப்பும் கிடைக்கும் என்று அவர் மேலும் கூறினார்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.