கோப்பாய் பொலிஸ் நிலைய உத்தியோகத்தர் சடலமாக மீட்பு!

யாழ்ப்பாணம் – கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார்.

 இரத்தினராஜா உதயகுமார் எனும் பொலிஸ் உத்தியோகத்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

பொலிஸ் நிலையத்தின் அறையொன்றில் இன்று ஞாயிற்றுக்கிழமை(11) அதிகாலை 1 மணியளவில் அவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவர் நேற்று முன்தினமே விடுமுறை முடிந்து கடமைக்கு திரும்பியுள்ளார். நேற்று மதுபானம் அருந்திய பின் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார்.

காதல் விவகாரம் காரணமாக இந்த துர்பாக்கிய சம்பவம் இடம்பெற்று இருக்கலாமென சந்தேகிக்கப்படுகிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.