பதவி விலகும் மஹிந்த – உண்மை முடிவு வெளியானது!

பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ அந்த பொறுப்பில் இருந்து விலகப் போவதாக வெளியாகும் செய்திகள் உண்மைக்கு புறம்பானவை என பிரதமரின் அலுவலகம் அறிவித்துள்ளது.

பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ அவர்கள் அந்த பொறுப்பிலிருந்து விலகப் போவதாக – பிரதான ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் கடந்த சில தினங்களாக செய்திகள் வெளியாகி இருந்தன.

அத்தோடு இன்றைய தினத்திலும் மஹிந்த ராஜபக்ச பிரதமர் பதவியில் இருந்து விலகபோவதாக பல ஊடகங்கள் செய்தி வெளியிட்டு இருந்தன.

இந்நிலையிலேயே இந்த செய்திகள் அனைத்தும் உண்மைக்கு புறம்பானவை என பிரதமரின் அலுவலகம் அறிவித்துள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.