பலரும் விரும்பும் பாராளுமன்ற உறுப்பினர் பாலித தெவரப்பெரும காலமானார்
ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாலித தெவரப்பெரும தனது 64ஆவது வயதில் காலமானார்.
அவர் தனது வீட்டில் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.