கொழும்பு பல்கலைக்கழக நிகழ்வில் ஜனாதிபதி

கொழும்பு பல்கலைக்கழகத்தின் சட்ட பீடத்தின்  BACK TO FACULTY நிகழ்வு இன்று நடைபெற்றது

கொழும்பு பல்கலைக்கழகத்தின் சட்ட பீடத்தைச் சேர்ந்த பெருமளவான சட்டக்கல்லூரி மாணவர்கள் இந்த  BACK TO FACULTY நிகழ்வில் கலந்துகொண்டனர்.

கொழும்பு பல்கலைக்கழகத்தின் சட்ட பீடம் முதன்முதலாக 1947 இல் கலைப்பீடத்தின் ஒரு துறையாக நிறுவப்பட்டு 21 ஆண்டுகளுக்குப் பின்னர் 1968 இல் பல்கலைக்கழகத்தில் ஒரு தனி பீடமாக இணைத்துக்கொள்ளப்பட்டது.

கொழும்பு பல்கலைக்கழகத்தின் சட்ட பீடம் நாட்டில் பல சட்ட வல்லுநர்களை உருவாக்கியுள்ளது.

சட்டபீடத்தில் கல்வி கற்ற ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று பிற்பகல் சட்ட பீட  நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.