புத்தர் காலத்தில் இருந்தே விபச்சார தொழில் இருக்கிறது, அதனை உடனே நிறுத்த முடியாது

புத்தர் காலத்திலிருந்தே விபச்சார தொழில் இருந்து வருகிறது என மகளிர் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார்.

மேலும் கருத்து வெளியிட்ட அவர் புத்தர் காலத்திலிருந்தே விபச்சார தொழில் இருந்து வருகிறது அதனை உடனே நிறுத்துமாறு கூறமுடியாது அதேபோல் விபச்சாரத்தில் ஈடுபடுமாறு யாருக்கும் நாம் கூறமுடியாது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.