இலங்கை சட்டத்தரணிகள் சங்க தலைவராக ரஜீவ் தெரிவு

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் புதிய தலைவராக சட்டத்தரணி ரஜீவ் அமரசூரிய தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற தேர்தலின் போதே அவர் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.