சஹ்ரானின் மனைவி பிணையில் விடுதலை
சஹ்ரான் ஹாசிமின் மனைவி பாத்திமா ஹாதியாவை சற்றுமுன்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
25,000 ரூபாய் பெறுமதியான ரொக்கப் பிணை மற்றும் 25 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரு சரீர பிணைகளில் இவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
அத்தோடு பாத்திமா ஹாதியா வெளிநாடு செல்வதற்கும் பிணையாளர்கள் வெளிநாடு செல்வதற்கும் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.