நடிகர் தனஷீடன் இரவு தங்கிய சௌந்தர்யா, விவாகரத்து வாங்கிய கணவர்!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான தனுஷ் பற்றிய கிசுகிசுக்கள் பல வந்துள்ளது

நடிகை அமலாபால் விவகாரத்து விஷயம் கூட தனுஷல்தான் நடந்தது என பலர் கூறிவந்தனர்

தற்போது தனுஷ் மனைவி ஐஸ்வர்யாவின் தங்கையான சௌந்தர்யாவுக்கு திருமண விவாகரத்து நடப்பதற்கு நடிகர் தனுஷ்தான் முழு காரணம் என செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொதுவாக இரவு பார்ட்டியில் சினிமா நட்சத்திரங்கள் கலந்து கொள்வது வழக்கம் தான்.

அவ்வாறு நடந்த பார்ட்டி ஒன்றில் நடிகர் தனுஷுடன் அவரது மச்சினிச்சி சௌந்தர்யாவும் வந்திருந்தாராம். அப்போது செளந்தர்யாவின் கணவர் அஸ்வினும் வந்திருந்தார்.

பார்ட்டியில் தனுசுடன் சௌந்தர்யா இரவு தங்கிய விடயத்தை நண்பர் ஒருவர் கணவனிடம் போட்டுக் கொடுத்துவிட்டார்.

பார்ட்டி முடிந்த கையோடு மனைவி வந்து விடுவாள் என காத்திருந்த அஸ்வினுக்கு நண்பர் சொன்ன விடயம் கோபத்தை ஏற்படுத்த விவாகரத்து நோட்டீஸ் அனுப்பி வாழ்க்கையை முடித்துக் கொண்டார் என கிசுகிசு தகவல்கள் வெளிவந்துள்ளது.

இந்தத் தகவல்கள் உண்மையானவையா என்பது அவரவருக்குதான் வெளிச்சம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.