தமிழ் மக்கள் கூட்டணியின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்பட்டது

2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கான தமிழ் மக்கள் கூட்டணியின் தேர்தல் விஞ்ஞாபனம் வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு கட்சியின் தலைவர் க.வி.விக்னேஸ்வரனின் இல்லத்தில் வெளியிடப்பட்டது.

தேர்தல் விஞ்ஞாபனத்தின் முதற் பிரதியை க.வி.விக்னேஸ்வரன் வெளியிட்டு வைத்தபோது, யாழ்ப்பாணம் மாவட்ட முதன்மை வேட்பாளர் வி.மணிவண்ணன் அதனை பெற்றுக்கொண்டார்.

இந்த நிகழ்வில் வேட்பாளர்கள், கட்சியின் ஆதரவாளர்கள் கலந்துகொண்டனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.