நல்லூரில் பக்தர்கள் நலனை சிந்திப்பது யார்?
நல்லூர் ஆலயத்தின் பின்புறமாகவுள்ள பருத்தித்துறை பிரதான வீதி முற்றாக பாவிக்க முடியாதவாறு வீதித்தடை அமைக்கப்பட்டுள்ளது.
கடந்த வருட பெருந்திருவிழாவின் போது ஏற்பட்ட சனநெரிசலை அடுத்து குறித்த வீதித்தடையில் பக்கதர்கள் போய்வருவதற்கான இடைவெளி இருக்கவேண்டுமென வலியிறுத்தப்பட்டுள்ள போதும் இம்முறை அவை கணக்கில் எடுக்கப்படாது வீதித்தடை அமைக்கப்பட்டுள்ளது.