இசை நிகழ்வு குழப்பத்தை பிரபாவுடன் தொடர்புபடுத்தும் அந்த புத்திஜீவி யார்?

நித்தியானந்தன் உங்கள் தோழன் எனும் முகநூலில் பதிவொன்று பதிவிடப்பட்டுள்ளது.

நேற்றைய இசை நிகழ்ச்சியில் குழப்பத்தை விளைவித்தவர்கள் பிரபாகரன் அவர்களினால் மூளைச்சலவை செய்யப்பட்ட மக்களே எனும் தொனிப்பொருளில் கருத்து எழுதியுள்ளார் இந்த முட்டாள் புத்திஜீவி நித்தி

இளவயது இளைஞர்களே இதில் குழப்பத்தை ஏற்படுத்தினர். இவர்களுக்கு யுத்தம் முடியும் போது வயது 5 தொடக்கம் 12 வயதிற்குள் இருக்கும். இவர்கள் எப்படி மூளச்சலவை செய்யப்பட்டார்கள் என்பதையும் நித்தி கூறி இருந்தால் தெளிவாக இருந்திருக்கும்.

எது எதுக்கு என்னத்த தொடர்புபடுத்துற என்ட அளவுக்கு சிந்திக்க தெரியாத அளவுக்கு எங்கட ஆக்கள் இருக்கினம் என்றது கவலைக்குரிய விடயமே.

சந்தோஷ் நாராயணன் அவர்கள் கடந்த வருடம் யாழ்ப்பாணத்தில் இதே இடத்தில் ஒரு இசை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தார். அந்த நிகழ்ச்சி எந்தவித குழப்பமும் இல்லாமல் சிறப்பாக நடைபெற்று முடிந்திருந்தது.

நேற்றைய இசை நிகழ்ச்சியின் போது ஏற்பட்ட ஒழுங்கமைப்பின் குறைபாடு காரணமாகவே இவ்வாறான சூழ்நிலை உருவாகி இருந்தது என்பதும் மறுப்பதற்கு இல்லை.

இன்று இலங்கை முழுதும் போதைப் பொருளுக்கு அடிமையாகி உள்ளது என்பதை அனைவரும் அறிந்ததே. இதற்கு யாழ்ப்பாணம் மாத்திரம் விதிவிலக்கு அல்ல.

நேற்று இடம் பெற்ற நிகழ்வில் சிலர் போதைப் பொருட்களை பாவித்திருந்தவை கண்கூடாக பார்க்கக் கூடியதாக இருந்தது.

அன்று புலிகள் இருந்த காலத்தில் தமிழர் தாயகம் எங்கும் போதைப் பொருள் பாவனை இல்லாமல் இருந்தது என்பது இங்குள்ள மக்கள் அனைவரும் அறிந்த உண்மை.

2009 ஆம் ஆண்டு ஆயுத போராட்டம் முடிவுக்கு வர தமிழர்களின் சிந்திக்கும் திறனை மந்தமாக்கும் நோக்குடன் போதைப் பொருட்கள் வடக்கு கிழக்கில் திட்டமிட்டு பரப்பப்பட்டது என்பது பலரது உள்ளத்தில் உள்ள கருத்தாகும்.

 

இது முற்றிலும் ஒரு நகைச்சுவை பதிவாக புத்திசாலித்தனம் அற்ற பதிவாகவே பார்க்ககூடியதாக உள்ளது.

2009ம் ஆண்டு யுத்தம் முடிவடைகிறது. அத்துடன

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.