அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் கலந்துரையாடிய அதானி நிறுவன அதிகாரிகள்
இந்தியாவின் அதானி நிறுவனம் இலங்கையில் மேற்கொள்ளவுள்ள மக்கள் நலத் திட்டங்கள் தொடர்பாக அதானி நிறுவனத்தின் அதிகாரிகள் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
இக் கலந்துரையாடலானது மாளிகாவத்தையில் அமைந்துள்ள கடற்தொழில் அமைச்சின் அலுவலகத்தில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்று இருந்தது.