தமிழ் மக்களின் கோரிக்கைக்கு ஏற்ப 34 வருடத்தின் பின் மூடப்பட்ட வீதியை திறந்தோம்
ஜனாதிபதி அநுரகுமார திசநாயக்க, பலாலி-அச்சுவேலி வீதியை மூன்று தசாப்தங்களுக்கு பின்னர் மீளத் திறந்ததை ஒரு மதிப்புமிக்க நிகழ்வாகக் கருதுவதாக தெரிவித்தார்.
வடமாகாண மக்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாகவும், பாதுகாப்பு அமைச்சின் உதவியுடன் மக்களின் அபிவிருத்தி மற்றும் பாதுகாப்பை உறுதிசெய்ய தன்னுடைய முழு அர்ப்பணிப்பும் இருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.