நிதி மோசடியில் ஈடுபட்ட யாழ். வேட்பாளர் கைது!

யாழ்ப்பாணம் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக, வேட்பாளராக களம் இறங்கிய ஒருவர் நிதி மோசடியில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டுள்ளார்.

குருநகர் பகுதியை சேர்ந்த குறித்த வேட்பாளர், வெளிநாட்டுக்கு அனுப்புவதாக ஒருவரை ஏமாற்றி 5 லட்சம் ரூபா நிதி மோசடி செய்துள்ளார். இதையடுத்து, யாழ்ப்பாணம் குற்றத்தடுப்பு பொலிஸார் அவரை கைது செய்துள்ளனர்.

மேலதிக விசாரணைகளுக்குப் பிறகு, கைது செய்யப்பட்ட சந்தேகநபரை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.