பரீட்சை திணைக்களம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு

2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, தேர்தல் பணிகளுக்காக பரீட்சை திணைக்களப் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதையடுத்து,   நவம்பர் 14 ஆம் திகதி பரீட்சை சான்றிதழ்கள் வழங்கப்படாது என்று பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது.

இதன்படி, நவம்பர் 14 அன்று அனைத்து சேவை கவுண்டர்களும் மற்றும் ஆன்லைன் சேவைகளும் இயங்காது என்று திணைக்களம் அறிவித்துள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.