மின்கட்டண குறைப்புக்காக அவகாசம் கோரும் மி.சபை

இலங்கை மின்சார சபை, மின்சாரக் கட்டணக் குறைப்புத் தொடர்பான புதிய பிரேரணையை வழங்கப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் மேலும் 15 நாள்கள் அவகாசம் கோரப்படுவதாக அறிவித்துள்ளது.

இதன் காரணமாக, தரவுகளைப் பகுப்பாய்வு செய்து மேலதிக கணக்கீடுகள் செய்யப்படவுள்ளதுடன், இந்த கால அவகாசம் கோரப்படுவதாக சபை விளக்கமளித்துள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.