யாழில் கட்டுப்பணம் செலுத்தியது ஈபிடிபி
யாழ் மாவட்டத்தில் உள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான கட்டுப் பணத்தை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி செலுத்தப்பட்டுள்ளது.
யாழ். மாவட்டச் செயலகத்திலுள்ள தேர்தல் திணைக்கள அலுவலகத்தில் கட்சியின் முக்கியஸ்தர்கள் கட்டுப்பணத்தை இன்று சனிக்கிழமை செலுத்தினர்.