வாகன இலக்கத் தகடு விநியோகம்-மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களம்.
டிசம்பர் 15ஆம் திகதிக்கு முன்னர் பணம் செலுத்தி வாகன இலக்கத் தகடுகளை பெற முடியும் எனவும், அதற்குப் பிறகு தற்காலிக தகடுகள் செல்லாது. அவ்வாறு எடுக்க தவறினால், சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களம் அறிவித்துள்ளது.