வெள்ளை வேன் சர்ச்சை வழக்கிலிருந்து ராஜித உள்ளிட்ட மூவருக்கு விடுதலை!

கொழும்பு உயர் நீதிமன்றம், முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன மற்றும் இருவரை ‘வெள்ளை வேன்’ விவகார வழக்கில் இருந்து விடுவித்துள்ளது.

2019 ஜனாதிபதி தேர்தலின் போது, கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக சர்ச்சைக்குரிய கருத்துக்களை ராஜித சேனாரத்ன வெளியிட்டதை அடுத்து வழக்கு தொடரப்பட்டது.

நீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில், குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை என்பதால், மூவரும் விடுவிக்கப்பட்டனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.