கடவுசீட்டை பெற்று கொள்ள உள்ளவர்களுக்கான முக்கிய அறிவித்தல்!
கடவுச்சீட்டினை பெற்று கொள்வதற்காக கொழும்பில் உள்ள குடிவரவு, குடியகல்வு திணைக்களத்திற்கு வருகை தருபவர்கள் இணையத்தின் ஊடாக நாள் ஒன்றினை முற்பதிவு செய்து கொள்வதற்கான வசதி ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் eservices.immigration.gov.lk/td எனும் இணையத்தளத்தின் ஊடாக நாள் ஒன்றை முற்பதிவு செய்து கொள்ள முடியும் என தெரிவிக்கபடுகின்றது.