புயலுக்கு மத்தியில் மன்னாரில் மாவீரர் நாள்
மன்னார் ஆட்கட்டிவெளி துயிலும் இல்லத்தில் புயலால் ஏற்பட்ட மோசமான காலநிலையையும் பொருட்படுத்தாமல் இன்று ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு மாவீரர் நாளை நினைவு கூர்ந்தனர்.