முன்னிய அரசாங்கத்தால் சீனாவின் ஆராய்ச்சி கப்பலுக்கு அனுமதி மறுப்பு!

சீன ஆராய்ச்சி கப்பலுக்கு முன்னைய இலங்கை அரசாங்கம் அனுமதி மறுத்ததனால், இரு நாடுகளுக்கிடையிலான உறவுகள் பாதிக்கப்பட்டதாக இலங்கைக்கான சீன தூதுவர் குய் ஜென்ஹாங் தெரிவித்துள்ளார்.

சீன கப்பல்களை மாலைதீவு வரவேற்ற நிலையில், இலங்கை அதனை நிராகரித்தது ஆச்சரியமாக இருந்ததாகவும், வலுவான உறவுகள் இருந்தபோதும், இந்த நிலைபாடு ஏமாற்றமளிக்கின்றதென அவர் குறிப்பிட்டார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.