இலங்கைக்கு சர்வதேச கால்பந்தாட்ட தடை எச்சரிக்கை விடுத்த FIFA
(LBC Tamil) பீபாவின் சட்டங்களுக்கு அமைவாக இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் யாப்பு திருத்தப்பட வேண்டும் எனவும் செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி எமது உறுப்பினர்களால் நிறைவேற்றப்பட்ட புதிய தேர்தல் நடத்தப்பட வேண்டுமெனவும் சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனத்திற்கு அமைய யாப்பு தயாரிக்கப்படா விட்டால் புதிய இணக்கம் எட்டப்படாது விட்டால் தடை விதிக்க நேரிடும் எனவும் எச்சரிக்கை விடுத்து கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது