நெட்ஃபிலிக்ஸ் நிறுவனம் மீது வழக்கு தொடுத்த நடிகர் தனுஷ்!

நயன்தாரா-விக்னேஷ் சிவனின் திருமண ஆவணப்படம் நெட்ஃபிலிக்ஸில் வெளியிடப்பட்ட நிலையில், “நானும் ரவுடிதான்” படத்தின் வீடியோக்களை அனுமதியின்றி பயன்படுத்தியதாக நடிகர் தனுஷ் குற்றம்சாட்டியுள்ளார். ரூ.10 கோடி நஷ்ட ஈடு கோரி அவர் முன்பே நோட்டீஸ் அனுப்பியிருந்தார், ஆனால் பதில் கிடைக்காததால் நெட்ஃபிலிக்ஸுக்கு வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கில், நீதிமன்றம் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனை விளக்கம் அளிக்க உத்தரவிட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.