பாம்பு கடித்து இளைஞன் ஒருவன் சாவு!

வவுனியா வடக்கு,பட்டிக்குடியிருப்பில் வசிக்கும் 20 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையான இளைஞன் ஒருவர் பாம்பு கடிக்கு உள்ளாகிய நிலையில் நெடுங்கணி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து வவுனியா மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.