ஜனாதிபதி ஆலோசகர் பதவியை இராஜினாமா செய்த ஆஷூ மாரசிங்க

(LBC Tamil) பாராளுமன்ற நடவடிக்கை தொடர்பான ஜனாதிபதி ஆலோசகர் பேராசிரியர் ஆஷூ மாரசிங்க உடன் அமுலுக்கு வரும் வகையில் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் பதவியை இராஜினாமா செய்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

முன்னினைப்பு

ஜனாதிபதி ஆலோசகரான பேராசிரியர் ஆஷூ மாரசிங்க வளர்ப்பு நாய் ஒன்றை புணரும்  வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.